குழப்பங்களின் பின்: சிறீதரன், சுமந்திரன், சித்தார்த்தன் யாழில் வெற்றியேன அறிவிப்பு - Yarl Thinakkural

குழப்பங்களின் பின்: சிறீதரன், சுமந்திரன், சித்தார்த்தன் யாழில் வெற்றியேன அறிவிப்பு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை வெளியிடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டுப் பெரும் குழப்பங்களின் பின்னர் கூட்டமைப்பு சார்பில் சார்பில் சிறீதரன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆயியோhர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 3.15 மணியளவிலேயே வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியிடப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கூட்டமைப்பில் சிறீதரன் -35,884 விருப்பு வாக்குகளைப் பெற்று சிறீதரன் முதலிடத்திலும், 27,734 விருப்பு வாக்குகள் பெற்று சுமந்திரனும்,  23,740 விருப்பு வாக்குகள் பெற்று சித்தார்த்தனும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

Post a Comment

Previous Post Next Post