பிரேசிலில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்த போதே அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கோழி இறைச்சியானது பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment