நாட்டில் ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பிரிவுக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில்இ இணையத்தளம் முற்றாக செலிழந்தது.
இருப்பினும் விரைந்து செயற்பட்ட இணையத்தளப் பிரிவினர் சைபர் தாக்குதலில் இருந்து தலதா மாளிகையின் இணையத்தளத்தினை மீட்டுள்ளனர்.
தற்போது குறித்த இணையத்தளம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment