தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியலுக்கு கலையரசன்!! -சற்று முன் வெளியான அறிவிப்பு- - Yarl Thinakkural

தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியலுக்கு கலையரசன்!! -சற்று முன் வெளியான அறிவிப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாரர்ளுமன்ற உறுப்பினராக அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இது குறித்த அறிவிப்பினை மட்டக்களப்பில் வெளியிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேட்பாளர் கலையரசனை நியமிக்குமாறு சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் பரிந்துரைத்திருந்த நிலையில் இறுதியாக கலையரசன் தெரிவாகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Previous Post Next Post