மஹிந்த பதவியேற்றர்!! -அலரி மாளிகைளில் நிகழ்வு- - Yarl Thinakkural

மஹிந்த பதவியேற்றர்!! -அலரி மாளிகைளில் நிகழ்வு-

நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் வைத்து தமது கடமைகளை இன்று செவ்வாய்கிழமை காலை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

நாட்டின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

Post a Comment

Previous Post Next Post