பொலிஸ் மீது கைக்குண்டு வீசிய நபர்!! -உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்டார்- - Yarl Thinakkural

பொலிஸ் மீது கைக்குண்டு வீசிய நபர்!! -உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்டார்-

கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரி மீது கைக்குண்டுகளை வீசிவிட்டு தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் சம்பவ இடத்தில் வைத்தே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 

32 வயதான நபர் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் அதிகாரி மீது வீசப்பட்ட கைக்குண்டு செயலிலந்து காணப்பட்டதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர். 

Post a Comment

Previous Post Next Post