தேசியப் பட்டியல் விவகாரம்: தலையிட மாவைக்கு உத்தரவு!! -சம்பந்தன் அவசரக் கடிதம்- - Yarl Thinakkural

தேசியப் பட்டியல் விவகாரம்: தலையிட மாவைக்கு உத்தரவு!! -சம்பந்தன் அவசரக் கடிதம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலான சர்சைகள் தற்போது எழுந்துள்ளது. 

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் ஒன்றினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பிவைத்துள்ளார். 

அக் கடிதத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள் என்றுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post