யாழ்.பல்கலை துனைவேந்தருக்கான மதிப்பீடு!! -பேராசியர் சிறிசற்குணராஜா முதுலிடம்- - Yarl Thinakkural

யாழ்.பல்கலை துனைவேந்தருக்கான மதிப்பீடு!! -பேராசியர் சிறிசற்குணராஜா முதுலிடம்-

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். 

இதில் விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா முதலிடம் பெற்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post