நல்லை குரு முதல்வரிடம் ஆசி பெற்ற சிறிதரன்!! - Yarl Thinakkural

நல்லை குரு முதல்வரிடம் ஆசி பெற்ற சிறிதரன்!!

நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்ற சிவஞானம் சிறிதரன் இன்று சனிக்கிழமை காலை நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அவர் அக் கட்சியிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post