அங்கஜன் வாக்களித்தார்!! - Yarl Thinakkural

அங்கஜன் வாக்களித்தார்!!

இலங்கையின் 9 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று புதன்கிழமை காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை சனநாயக முறைப்படி பதிவு செய்தார்.

Post a Comment

Previous Post Next Post