தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது வாள்வெட்டு!! -வேட்பாளர் வைத்தியசாலையில்- - Yarl Thinakkural

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது வாள்வெட்டு!! -வேட்பாளர் வைத்தியசாலையில்-

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீது இனந்தெரியாதவர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த வேட்பாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post