A/L பரீட்சை ஒக்டோபர் 12!! -நேர அட்டவணை வெளியானது- - Yarl Thinakkural

A/L பரீட்சை ஒக்டோபர் 12!! -நேர அட்டவணை வெளியானது-

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான நேர அட்டவணை கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வித் திணைக்களத்தின் இணையமான https://www.doenets.lk/ என்ற இணையத்தின் முகப்பில் சென்று பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post