மக்களிடம் மன்னிப்பு கோரும் மின்சார சபை!! -5.30 மணிக்குள் சீரகுமாம்- - Yarl Thinakkural

மக்களிடம் மன்னிப்பு கோரும் மின்சார சபை!! -5.30 மணிக்குள் சீரகுமாம்-

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் நிலையில் ஹெரிவலபிட்டிய மின் நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறே மின்தடைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதேவேளை நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் மின் தடையினால் உருவாகியிருக்கும் சிரமங்களுக்கு இலங்கை மின்சாரசபை மன்னிப்பு கேட்டிருக்கின்றது.

மேலும் மாலை 5.30 க்கு முன்பதாக மின் விநியோகம் சீராக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post