மேலும் 5 பேருக்கு கொரோனா!! -சற்று முன் அடையாளம் காணப்பட்டனர்- - Yarl Thinakkural

மேலும் 5 பேருக்கு கொரோனா!! -சற்று முன் அடையாளம் காணப்பட்டனர்-

மேலும் புதிதாக 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்ளை 822 ஆக அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே 2817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 297 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post