முகப்புத்தகம் (Facebook) மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார ஒன்றுகூடலில் போதைப் பொருட்களுடன் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை மில்லெனிய பகுதியில் நடந்த இக் கைது நடவடிக்கையில் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.
Post a Comment