HomeLanka 4 ஆவது முறையாகவும் பிரதமர்!! -மஹிந்த பதவியேற்றார்- Written By:Hamsan August 09, 2020 0 Comments இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னிலையில் ராகமா விகாரையில் வைத்து சத்திப பிரமாணம் செய்து தனது பதவியை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார். Tags Lanka Trending Share
Post a Comment