புதிய அமைச்சரவைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சக அலுவலகங்களுக்குச் சென்று அடுத்த திங்கட்கிழமைக்கு முன்னர் கடமை களைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோதபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த அமைச்சகங்களின் அலுவலகங்களின் வசதிகள் மற்றும் வாகன தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தால் வழங்கியுள்ளது.
Post a Comment