புதிதாக 4 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

புதிதாக 4 பேருக்கு கொரோனா!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் இன்று செவ்வாய்கிழமை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2875 ஆக உயர்ந்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post