மேலும் 4 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதி- - Yarl Thinakkural

மேலும் 4 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதி-

நாட்டில் மேலும் 4 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 838 பேராக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 பேராக பதிவாகியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post