இதன்படி அக்கட்சிகள் பெற்ற ஆசனங்கள் தொடர்பான அறிவுப்பும் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 113,000, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000, சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 49,000, ஈ.பி.டி.பி. - 45,000, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000 வாக்குகளை பெற்றுள்ளது.
Post a Comment