நாட்டில் 31 பேருக்கு கொரோனா!! -சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்- - Yarl Thinakkural

நாட்டில் 31 பேருக்கு கொரோனா!! -சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்-


கட்டாரில் இருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட 31 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு மேலுமு; குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post