யாழ்.மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகின்ற நிலையில், சற்று முன்னராக நிலவரங்களின்படி 26 வீத வாக்கப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக ஊடக பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழில் உள்ள 10 தொகுதிகளிலும் எவ்வளவு வாக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊர்காவற்றுறையில் 25.59 வீதமும், காங்கேசன்துறையில் 18.09 வீதமும், மானிப்பாய் 27.29, கோப்பாய் 26.30, உடுப்பிட்டி 23.09, பருத்தித்துறை 24.79, சாவகச்சேரி 24.26, நல்லூர் 30.39, யாழ்ப்பாணம் 28.15 வீத வாக்குபதிவுகள் இதுவரையில் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment