25 பேருக்கு கொரோனா!! -திடீரென அதிகரித்த தொற்று- - Yarl Thinakkural

25 பேருக்கு கொரோனா!! -திடீரென அதிகரித்த தொற்று-

சேனபுர புனர்வாழ்வு முகாமை சேர்ந்த 23 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம்; இதனை உறுதி செய்துள்ளது.

சற்று முன்னர் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2869ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post