20 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும்!! -ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு- - Yarl Thinakkural

20 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும்!! -ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு-

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் முடிந்த பின்னர் அமையவிருக்கும் புதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20 ஆம் திகதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவிப்பினை ஜனாதிபதியால் நேற்றிரவு விசேட வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post