2 நாள் கழித்தே விருப்பு வாக்கு வெளிவரும்!! - Yarl Thinakkural

2 நாள் கழித்தே விருப்பு வாக்கு வெளிவரும்!!

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் முடிவுகளை 6 ஆம் திகதி  நள்ளிரவுக்கு முன்னர் அறிவிக்கப்படும். 

வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு முடிவுகளை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர்  வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post