17 முதல் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பம்!! -மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தது- - Yarl Thinakkural

17 முதல் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பம்!! -மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தது-

கொரேனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்ட நாட்டில் உள்ள சகல பல்கலைகழகங்களையும் எதிர்வரும் 17 ஆ
ம் திகதி முதல் மீள திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அறிவிப்பினை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரீட்சைகளின் நிமித்தம் பல்கலைக்கழகங்களை கட்டம் கட்டமாக திறப்பதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post