மாறு வேடத்தில் வாழ்நத மரண தண்டனை கைதி!! -10 வருடங்களின் பின் கைது- - Yarl Thinakkural

மாறு வேடத்தில் வாழ்நத மரண தண்டனை கைதி!! -10 வருடங்களின் பின் கைது-

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஒருவர் களுத்துறை பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

1995ம் ஆண்டு அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் 2010 ஆம் ஆண்டு குறித்த நபருக்கு எல்பிட்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கட்டிட ஒப்பந்தகாரர் போல் தனது நடையுடை பாவணைகளை மாற்றி வாழ்ந்த வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post