10 ஆயிரம் இலஞ்சம் பெற்ற பொலிஸ்!! -வசமாக மாட்டினார்- - Yarl Thinakkural

10 ஆயிரம் இலஞ்சம் பெற்ற பொலிஸ்!! -வசமாக மாட்டினார்-

மாவனெல்ல பகுதியில் வைத்து இலஞ்சம் பெற முற்பட்ட போதைப்பொருள் பிரிவை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post