பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி!! -துணைவேந்தர்கள் திகதியை தீர்மானிப்பார்கள்- - Yarl Thinakkural

பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி!! -துணைவேந்தர்கள் திகதியை தீர்மானிப்பார்கள்-

கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தால் மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post