கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தல்!! -டிமிக்கி கொடுத்த கழுகை பிடித்த பொலிஸ்- - Yarl Thinakkural

கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தல்!! -டிமிக்கி கொடுத்த கழுகை பிடித்த பொலிஸ்-

பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரால் போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கழுகினை வைத்து பராமரித்து வந்த அங்கொட லொக்கவின் உதவியாளர் என கருதப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post