விடுதலை புலிகளின் நோக்கம் தவறானதல்ல!! -சரியானது என்கிறார் சுமந்திரன்- - Yarl Thinakkural

விடுதலை புலிகளின் நோக்கம் தவறானதல்ல!! -சரியானது என்கிறார் சுமந்திரன்-

விடுதலைப் புலிகளின் போராட்த்தின் நோக்கம் தவறானது இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இன்று சனிக்கிழமை காலை வானொலி ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்பண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழீழ விடுதலை புலிகள் போராடிய விதம் காலத்தின் கட்டாயமாக இருந்தாலும், அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் நோக்கம் தவறானதல்ல என்றார்.

Post a Comment

Previous Post Next Post