இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணியின் பிறந்த தினத்தில் யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக டோணியின் பிறந்த நாளான இன்று காலை இரத்த வங்கிக்கு சென்ற ரசிகர் மன்றத்தில் இரத்தானத்தை வழங்கியிருந்தனர்.
இதன் பின்னர் கைதடியில் உள்ள நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவினையும் வழங்கியிருந்தனர்.
Post a Comment