வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள் - Yarl Thinakkural

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இச் சந்திப்பில் வடக்கு-கிழக்கில் ஒரு மாற்று பொருளாதார முறைமை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றியும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான ஒரு விசேட பொருளாதார வேலைத்திட்டமென பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post