நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞானபம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வின் போது குறித்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment