நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் கட்சி தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை காலை வெளியிடப்படப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெறுகின்ற நிகழ்விற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமை தாங்கி விஞ்ஞாபனத்தை வாசித்து வெளியிட்டு வைத்தார்.
கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் குறித்த நிகழ்வில் பங்குகொண்டிருக்கின்றனர்.
Post a Comment