கொரோனாவில் இருந்து காக்க “மகா சுதர்சன” யாகம்!! -யாழ் வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இன்று- - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து காக்க “மகா சுதர்சன” யாகம்!! -யாழ் வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இன்று-

யாழில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை மீட்பதற்காக “மகா சுதர்சன” யாகம் இன்று நடாத்தப்பட்டது. 

வடமராட்சி துன்னாலை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் இன்று காலை 10 மணியளில் இந்த யாகம் நடாத்தப்பட்டது.

ஆலய பிரதம குரு தலமையில் இடம் பெற்ற இந்த யாகம் உலகில் இடர்கள் வருகின்ற போது இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் இடம் பெறுவது முக்கியமானது.

இந் நிலையில் இன்று இவ்  மகா சுதர்சன் யாகம் இடம் பெற்றது.
முன்னதாக காலை 6 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கொவிலிருந்து 108 பால் குட  பவனியாக வல்புர ஆழ்வார் ஆலயத்திற்க்கு மந்திகை ஊடாக பால் குட பவனியாக பால் கொண்டு வந்தே  இவ் மாகா சுதர்சன் யாகம் வரல்லிபுர ஆழ்வாரில் இடம்பெற்றது விசேட அம்சமாகும்.

Post a Comment

Previous Post Next Post