எனது வெற்றி கோத்தாவின் வெற்றியாகாது!! -அடித்து கூறுகிறார் அங்கஜன்- - Yarl Thinakkural

எனது வெற்றி கோத்தாவின் வெற்றியாகாது!! -அடித்து கூறுகிறார் அங்கஜன்-

தேர்தலில் நான் வென்றால் அது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியாகாது என்று முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் மண்டைதீவில் இன்று திங்கட்கிழமை நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

நான் ஒரு விடயத்தை ஆணித்தனமாக கூறிகொள்கிறேன் அங்கஜன் இராமநாதன் வென்றால் மக்கள்வென்றதிற்கு சமன் அங்கஜன் இராமநாதன் வென்றால் தர்மம் வென்றதிற்கு சமன்.

ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பு வென்றால் மக்கள் தோற்றதிற்கு சமன,  மக்கள் ஏமாறியதிற்கு சமன் என்றார். 

Post a Comment

Previous Post Next Post