முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டு காட்டுப் பகுதிக்குள் சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேர் திசைமாறிய சம்பவம் காட்டுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
அங்கு மாட்டிக் கொண்ட மாணவர்கள் வெளியே வரமுடியாத நிலையில் சம்பவம் குறித்து இராணுவத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment