பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா!! -பரிசோதணையில் உறுதி செய்யப்பட்டது- - Yarl Thinakkural

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா!! -பரிசோதணையில் உறுதி செய்யப்பட்டது-

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து நேற்று அவரிடம் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவு இன்று செவ்வாய் கிழமை  வெளியாகிய நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post