ஜ.டி.எச் வைத்தயி சாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த கொரோனா தொற்றாளர் ஜ.டி.எச் வைத்திய சாலைக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment