சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்!! - Yarl Thinakkural

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்!!

சுன்னாகம் பொலிஸாரால் ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் ஓடியுள்ளார் என்று அறிய முடிகின்றது. 

இந்த சம்பவம் இன்று இரவு இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் போலீசாருக்கு தெரியாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post