உலக கிண்ண ஆட்ட நிர்ணய விவகாரம்!! -சாங்காவிற்கும் அழைப்பு- - Yarl Thinakkural

உலக கிண்ண ஆட்ட நிர்ணய விவகாரம்!! -சாங்காவிற்கும் அழைப்பு-

உலக கிண்ண ஆட்ட நிர்ணய விவகாரம் தொர்பில் வாக்குமூலம் பெற குமார் சங்கக்காரவை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாளை காலை 9 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post