யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!! - Yarl Thinakkural

யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!!

கறுப்பு யூலையின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 

இதன் போது யூலை கலவரப் படுகொலையை நினைவுபடுத்தும் பதாகை வைக்கப்பட்டு, அதன் முன் தீபங்களை ஏற்றியும், மௌன வணக்கங்களை செலுத்தியும் மாணவர்கள் உணர்வு பூர்வமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். 

Post a Comment

Previous Post Next Post