டிப்பரும் பேருந்தும் மோதி கோர விபத்து!! -கிளிநொச்சியில் ஒருவர் மரணம்- - Yarl Thinakkural

டிப்பரும் பேருந்தும் மோதி கோர விபத்து!! -கிளிநொச்சியில் ஒருவர் மரணம்-

பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை டிப்பரும் பேருந்தும் மோதிக் கொண்ட கோர விபத்துச் சம்பவம் ஒன்று பாதிவாகியுள்ளது. 

மேற்படி விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்தினை கிளிநொச்சி பகுதியில் வைத்து டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன் போது பேருந்தின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post