சற்று முன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!! - Yarl Thinakkural

சற்று முன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!!

நாட்டில் சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2772 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  நிலையில் ஏற்கனவே, 2770 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post