குறித்த பரிசோதனையின் போது ஸ்வாப் குச்சி மூக்கில் விடும்போது குச்சி உடைந்து உள்ளே சென்றுள்ளது.
குச்சியை எடுக்க வைத்தியர்கள் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது.
இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியபோது, மருத்துவர் விடுமுறையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமாகியதால் குழந்தை உயிரிழந்துள்ளது.
Post a Comment