யாழ்.நீர்வேலி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. முதியவர் ஒருவரே கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment