நடிகர் அர்ஜூன் மகளுக்கு கொரோனா - Yarl Thinakkural

நடிகர் அர்ஜூன் மகளுக்கு கொரோனா


தமிழ்த்திரையுலகில் பெயர் போன நடிகர்களில் ஒருவரான அர்ஜூனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

சமீபத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் அளித்த ஆலோசனையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொஞ்சம் உங்களை பார்த்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post