இதனையடுத்து குறித்த மாணவி அம்புலன்ஸ் வாகனத்தின் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பேராதனையில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்ப்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து அவர் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment