சிவாஜிலிங்கம் சற்று முன் கைது!! -கரும்புலி நாள் நினைவேந்தலா காரணம்- - Yarl Thinakkural

சிவாஜிலிங்கம் சற்று முன் கைது!! -கரும்புலி நாள் நினைவேந்தலா காரணம்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரம் சற்று முன்னர் வல்வெட்டித்துறையில் வைத்து பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வல்வெட்டித்துறை பொலிஸார், எதற்கான நீதிமன்றம் கைதுக்கான உத்தரவினை வழங்கியது என்பது தொடர்பில் தெரிவிக்கவில்லை. 

இன்று கரும்புலிகள் நாள் என்பதால், சிவாஜிலிங்கம் எதேனும் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. 

Post a Comment

Previous Post Next Post